நாகஸ்வரத்தில் நீலமணி ராகம் கேட்டிருக்கிறீர்களா. இரண்டு வருடம் முன்பு மைலை கேசவ பெருமாள் கோயிலில், வாத்தியம் வாசிப்பவரின் சம்மதத்துடன், நான் செய்த ஒரு சிறிய ரெகார்டிங்கை கேட்டுப்பாருங்கள்:
அதே வாத்தியத்தில், இன்னொரு சிறிய காபி ராகம் ஆலாபனை:
சம்பந்தப்பட்ட அனுபவத்தை சௌம்யா கச்சேரியும் நீலமணி ஆலாபனையும் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.